செம்மொழிச் செம்மல்கள் 2

ஆசிரியர்: பா.இறையரசன்

Category இலக்கியம்
Publication தமிழ்மண் பதிப்பகம்
FormatPaperback
Pages 200
Weight250 grams
₹125.00 ₹100.00    You Save ₹25
(20% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



திரு பா. இறையரசன் மாநிலக் கல்லூரியில் எமக் யிருந்து தமிழ் முதுகலை பயின்றார். அப்போதே எம். நன்மாணாக்கருள் ஒருவராய் அவர் விளங்கினார். அங்கு படிக்கும்போதும், அதன் பின்னரும் தம் பணி தலையாய பணியாகத் தமிழ்க் காப்புப் பணியையும் தொடர் செய்துவருபவராவார். குழந்தைக்குத் தமிழ்ப் பெயர்கள், தமிழ் வரலாறு, தமிழ்நாட்டு வரலாறு, தமிழர் நாகரிக வரலா பாரதியார், மேடு பள்ளம் (சிறுகதைத் தொகுப்பு), பாலை - கவிதை பாரதியாரின் விஜயா சூரியோதயம் இதழ்கள், கல், மலருமா?, தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி .. பற்பல பயனுள்ள நூல்களை எழுதிச் சிறந்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பா.இறையரசன் :

இலக்கியம் :

தமிழ்மண் பதிப்பகம் :