செம்மீன்
₹365.00 ₹346.75 (5% OFF)

செம்மீன்

ஆசிரியர்: தகழி சிவசங்கரப்பிள்ளை மொழிபெயர்ப்பு: சுந்தர ராமசாமி

Category நாவல்கள்
Publication சாகித்திய அகாதெமி
FormatPaperback
Pages 320
ISBN978-81-260-0713-3
Weight400 grams
₹240.00 ₹216.00    You Save ₹24
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866செம்மீன் ‘மீனவர் சமூகத்துக்கதை. செம்பன் குஞ்கவின் வாழ்கையையும் வீழ்ச்சியையும் சொல்லும் கதை; கடற்கரைக் கன்னி கறுத்தம்மாவின் தூய காதல் கதை; தனது செயல் ஒரு தியாகம் என்பதையே உணராத தியாகி பரீக்குட்டியின் கதை; ஊக்கமும் உற்சாகமுமே உருவான சக்கியின் உழைப்புக் கதை; ஆண்மையும் ரோஷமும் மிக்க இளைஞன் பழனியின் கதை; மேலைக்கடல் அன்னையின் செல்லக் குழந்தைகளது நித்தியக் கதை. எளிய கதாபாத்திரங்களையும் சாதாரண சம்பவங்களையும் கொண்டு வரைந்த அழியா வண்ணச் சொற்சித்திரம் 'செம்மீன்' தகழி சிவசங்கரப் பிள்ளை எழுதிய இந்தப் புகழ்பெற்ற மலையாள நாவல் 1959-ல் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. யுனெஸ்கோ ஆதரவில் உலக மொழிகள் பலவற்றுள் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது. பல இந்திய மொழிகளில் சாகித்திய அகாதெமியின் ஆதரவில் வெளிவந்துள்ளது. இதைத் தமிழாக்கம் செய்தவர் சுந்தர ராமசாமி.

உங்கள் கருத்துக்களை பகிர :
தகழி சிவசங்கரப்பிள்ளை :

நாவல்கள் :

சாகித்திய அகாதெமி :