செப்புப் பட்டயம்

ஆசிரியர்: பாலகுமாரன்

Category நாவல்கள்
FormatPaperback
Pages 336
Weight250 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஅன்பினிய பாலா, நேற்று மாலை திடீரென்று வீட்டுக்கு வந்து செப்புப்பட்ட யத்தைக் கையில் கொடுத்து உன் அபிப்ராயத்தை கடிதமாய் எழுதிக் கொடு என்று கேட்டதும் ஒரு க்ஷணம் திகைப்பாக இருந்தது. காரணம் நீங்கள் எனக்குக் கொடுத்த குறுகிய கால அவகாசம். மறுநாள் மாலை ஆறு மணிக்குள் படித்து முடித்து விட முடியுமா அதுவும் உங்கள் நாவலை? அப்படி மேம்போக் காகப் படிக்கக் கூடியதல்லவே அவை. இருப்பினும் நீங்கள் சென்ற அடுத்த நிமிடமே வாசிக்க உட்கார்ந்து விட்டேன். இரவு வெகு நேரம் விழித்திருந்து வாசித்து, மிச்சத்தை இன்று பகல் பொழுதில் நிறைவு செய்து, புத்தகத்தை மூடி வைத்து விட்டு சற்று நேரம் கண்மூடி அமர்ந்து விட்டேன். உள்ளே ஒரு பெரும் கடலே பொங்குவது போலிருந்தது.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :