சென்னைக்கு உயிர் கொடுக்க...

ஆசிரியர்: பா.நரேஷ்

Category அறிவியல்
Publication மின்னம்பலம் பதிப்பகம்
Pages 92
Weight150 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசென்னைக்கென்று ஒரு உயிர் இருப்பதை உணர முடிந்தது. அது துடித்துக்கொண்டிருக்கிறது. அந்த துடிதுடிப்பை தினம் தினம் பார்த்துக்கொண்டே இங்கு இருக்க முடியவில்லை. அந்த உயிரை மீட்டெடுக்கும் தேடல், இத்தொடர். சென்னையை சுரண்டிக்கொண்டிருப்பவர்கள், சென்னையில் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள், சென்னைக்குத் திருப்பிச் செய்யவேண்டிய நேரமிது. சுரண்டுபவர்கள் என்று நான் இங்கு கார்ப்பரேட் நிறுவனங்களை நிச்சயமாக குறிப்பிடவில்லை. வெளி ஊர்களிலிருந்து வந்து சென்னையில் செட்டிலாகியிருக்கும் அல்லது வேலை செய்துகொண்டிருக்கும் என் போன்ற மக்களைத்தான் குறிப்பிடுகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிவியல் :

மின்னம்பலம் பதிப்பகம் :