செந்தமிழ் நீதிக் கதைகள்

ஆசிரியர்: புலவர் குழந்தை

Category சிறுவர் நூல்கள்
FormatPaperback
Pages 48
Weight50 grams
₹20.00 ₹19.00    You Save ₹1
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்நூலிலுள்ள கதைகள் பெரும்பாலும் தற்போதுள்ளவர்களுடையனவே யாதலான், சமயம் வாய்க்கும் போது அன்னார்களை நேரில் காட்டிச் சிறுவர்களுக்கு உற்சாக முண்டாகும்படி செய்தல் நலம். பூகோள படத்தைக்கொண்டு, கதாகர்த்தரின் சொந்த ஊருள்ள இடத்தைக் குறித்துக்காட்டுதல் முக்கியம். படங்களின் பெயரின்பின் குறித்துள்ள எண்கள், அவ்வவரின் பிறந்த வருடங்களை கி.பி. சகாப்தத்தால் குறிப்பதாகும். கதைகளின், இடையிடையே வரும் எண்களும் கி.பி. ஆண்டுகளேயாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
புலவர் குழந்தை :

சிறுவர் நூல்கள் :

கௌரா பதிப்பக குழுமம் :