செத்தை

ஆசிரியர்: வீரபாண்டியன்

Category கவிதைகள்
FormatPaperback
Pages 144
Weight200 grams
₹110.00 $4.75    You Save ₹5
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசெ. வீரபாண்டியன் (1987) திருவண்ணாமலை - செங்கம் - அந்தனூரில் பிறந்தவர். தற்பொழுது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறையில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இவரது முதல் படைப்பான 'பருக்கை' எனும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி யுவபுரஸ்கார் விருது, களம் இலக்கிய விருது, தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடையின் படைப்பாக்க மேன்மை விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர். இச் சிறுகதைத் தொகுப்பு இவரது இரண்டாவது நூலாகும். இத் தொகுப்பிலுள்ள பத்து கதைகளும் மானுடச் சமூகத்து எளிய மனிதர்களின் வாழ்வியல், உளவியல் பிரச்சினைகளை முன் வைக்கின்றன. தனிப்பட்ட, தேர்ந்த களங்களைத் தன்னகத்தே கொண்டு அம் மக்களின் மன அடுக்குகளிலிருந்து கசியும் கவலைகளைக் கவனம் பிசகாமல் காட்சிப்படுத்துகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

எழுத்து :