செங்கடல் (டி.வி.டி-யுடன்)

ஆசிரியர்: லீனா மணிமேகலை

Category சினிமா, இசை
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
FormatPaper Back
Pages 172
Weight250 grams
₹300.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசெங்கடல் ஒரு மக்கள் பங்கேற்பு சினிமா. எப்போதும் வாழ்வும் மரணமும் கண்கட்டி விளையாடும் இந்திய - இலங்கை எல்லைக் கிராமமான தனுஷ்கோடி மீனவர்களையும் மண்டபம் அகதிகளையும் நடிகர்களாகக் கொண்டே படமாக்கப்பட்டுள்ளது. தனுஷ்கோடியை, இலங்கையின் முப்பதாண்டுகால இனப்போரால் சிதறடிக்கப்பட்ட அதன் எளிய மக்களின் வாழ்வுக் கூறுகளை, மிக நுணுக்கமாகக் கையாளுகிறது இத்திரைப்படம். இருபதுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று, இலங்கைத் தமிழர் மற்றும் இந்திய தமிழ் மீனவர் பிரச்சினையைப் பற்றிய வருகிறது. பரந்துபட்ட விவாதத்தையும் கவனத்தையும் உருவாக்கி மத்திய தணிக்கைக் குழு, செங்கடலை அதன் அரசியல் விமர்சனங்களுக்காக பொது இடங்களில் திரையிடத் தடை விதித்திருந்தது. பலமாதகால சட்டப் போராட்டத்திற்குப் பின் எந்த வெட்டும் இல்லாமல் மேல்முறையீட்டு ஆணையத்தின் தலையீட்டால் 'A' சான்றிதழை ஜூலை 20-2011 ல் பெற்றது. சென்ஸார் தடையிலிருந்து மீண்ட செங்கடலின் வெற்றி, கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ளவர்கள் பெற்ற வெற்றி.

உங்கள் கருத்துக்களை பகிர :
சினிமா, இசை :

டிஸ்கவரி புக் பேலஸ் :