சூழலியல் அடிப்படைவாதம்

ஆசிரியர்: அருண் நெடுஞ்செழியன்

Category
Publication ரெட் புக்ஸ்
FormatPaperback
Pages N/A
₹40.00 ₹38.00    You Save ₹2
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இயற்கை வள அழிப்புக்கு எதிரான போராட்டம் என்பது அடிப்படையில், நிலவுகிற முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான போராட்டமாகும், இது சோசலிசத்திற்கான போராட்டத்தை உள்ளடக்கமாகக் கொண்டுள்ள சனநாயகப் போராட்டமாக உள்ளது. நிலவுகிற சுரண்டல்வாத அமைப்பை, அதன் இயக்கத்தை பயில்வது. அதற்கெதிரான உழைக்கும் மக்களின் போராட்டத்தை எதிர்ப்பரசியலை அமைப்பு முறையில் மேற்கொள்வது. கூட்டு முயற்சியின் அடிப்படையில் நீண்டகால இலக்கை கவனத்தில் இருத்தி செயல்திட்டத்தை வகுத்து முன்னேறுவது மட்டுமே மாற்று அரசியல் அதிகாரத்தை நோக்கி நகர்வதற்கான சாத்தியப்பாடாக இன்று நம்முன் உள்ளது. இந்தத் திட்டத்துடன் சமூக ஜனநாயக சந்தர்ப்பவாதிகளின் அப்படைவாத பொக்களுக்கு எதிரான கருத்தியல் போராட்டத்தையும் இணைத்துக்கொள்வது அவசியமாகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
அருண் நெடுஞ்செழியன் :

ரெட் புக்ஸ் :