சூல்

ஆசிரியர்: சோ. தர்மன்

Category நாவல்கள்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 500
First EditionJul 2016
ISBN978-81-7720-264-9
Weight500 grams
Dimensions (H) 23 x (W) 15 x (D) 3 cms
₹380.00 $16.5    You Save ₹19
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஎங்கேயும் காணக்கிடைக்காத ஓர் உலகத்தை நம்பமாகத் தன புனைவுலகில் உருவாக்கியளிப்பவரே முக்கியமான புனைவெழுத்தாளர். சோ தர்மனின் உலகம் அவரால் இந்த வாழ்க்கை வெளியில் இருந்து லலித் திரட்டப்பட்டது. அவருடைய நடை நேரடியானது. அவருடைய வட்டார வழக்கு ஆவணத்தன்மை கொண்டதல்ல, மாறாக நுணுக்கமான வெளிப்பாடாகவும் வேடிக்கை விளையாட்டாகவும் மாறக்கூடியது. அவருடைய கதாபாத்திரங்கள் நான் எங்கும் காணக்கூடியவர்கள், அவர்களின் அகம் சோ தருமனால் மட்டுமே முன்வைக்கப்படுபவது. பூமணியின் இயல்புவாத அழகியலும் கி.ராஜநாராயணனின் நாட்டாரியல் கூறுகளும் கலந்த புனைவுலகம் அவருடையது. தமிழின் முக்கியமான புனைகதை எழுத்தாளர்களின் ஒருவராக சோ தருமனை நான் கருதுகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சோ. தர்மன் :

நாவல்கள் :

அடையாளம் பதிப்பகம் :