சூலப்பிடாரி
ஆசிரியர்:
காலபைரவன்
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF?id=1523-3305-4716-8452
{1523-3305-4716-8452 [{புத்தகம் பற்றி நிகழ்ந்த நிஜம், எதார்த்தமான வரலாறு என்பது போல சொல்லப்படும் கதைகளின் பின்னிருக்கும் கற்பிதத்தை கலைத்துப் பார்ப்பதன் வழியாக உருவாகும் அபத்தத்தை நகையுணர்வுடன் கூடிய மொழியில் முன்வைப்பவை காலபைரவனின் கதைகள். சொல்ல வந்த பொருளைக்காட்டிலும், அதை சொல்லத்தேர்ந்த முறையே இக்கதைகளின் நோக்கத்தை பெரிதும் பூர்த்திசெய்வதாக அமைகிறது. அவருடைய முந்தைய இரு தொகுப்புகளான 'புலிப்பாணி சோதிடர்', விலகிச் செல்லும் நதி' ஆகியவற்றினின்றும் தெரிவு செய்யப்பட்ட கதைகள் அடங்கியது இத்தொகுப்பு.
<br/></br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866