சூரக்கோட்டையும் மலைக்கோட்டையும்

ஆசிரியர்: கவிஞர் வாலி

Category சினிமா, இசை
FormatPaper back
Pages 240
Weight300 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereநடிகர் திலகம் படங்களில் காவியக் கவிஞர் எழுதிய பாடல்களை தனித் தொகுப்பாக தந்திருக்கிறோம்.1965இல் வெளியான அன்புக்கரங்கள் தொடங்கி 1997இல் வெளியான ஒன்ஸ்மோர் முடிய நடிகர் திலகத்தின் 63 படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். அவற்றுள் 58 படப்பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
வம்ச விளக்கு, ஞானப்பறவை, மருமகள், வீரபாண்டியன், ஒன்ஸ்மோர் போன்ற படத்திலுள்ள காவியக் கவிஞரின் பாடல்கள் அடுத்த பதிப்பில் இடம்பெறும்.
''என் பாட்டுக்கும் அவன் பாட்டுக்கும் எனக்கே சில சமயங்களில் வித்தியாசம் தெரியாமல் எந்தப் படத்தில் நான் இந்தப் பாட்டை எழுதினேன் என்று சிந்திப்பதுண்டு” என்று காவியக் கவிஞர் பற்றி கவியரசர் சொன்னதாக ஒரு செய்தி உண்டு.

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர் வாலி :

சினிமா, இசை :

வாலி பதிப்பகம் :