சூபி கதைகள்

ஆசிரியர்: யூமா வாசுகி

Category தத்துவம்
Publication நல்ல நிலம் பதிப்பகம்
FormatPaperback
Pages 130
First EditionDec 2014
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$4.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

அபு யாசித் அல் பிஸ்தமி தொழுவதற்காக பள்ளி வாசலுக்குச் சென்றபோது, வழக்கம்போல தன் ஊன்றுகோலை பள்ளிவாசல் சுவரில் சாய்த்து வைத்தார். * அது நழுவி தரையில் விழுந்தது. அபு யாசித்தின் பக்கத்தில் ஒரு முதியவர் தொழுகைக்காக அமர்ந்திருந்தார். அவரும் தன் ஊன்றுகோலை அங்குதான் சாய்த்து வைத்திருந்தார். அபு யாசித்தின் ஊன்றுகோல் நழுவி முதியவரின் ஊன்றுகோலில் பட்டதால், முதியவருடையதும் தரையில் விழுந்தது. தொழுகைக்குப் பிறகு முதியவர் சிரமப்பட்டுக் குனிந்து தன் ஊன்றுகோலை எடுத்துக்கொண்டு நடந்து சென்றார். தொழுகை முடிந்த பிறகு அபு யாசித் நேராக அந்த முதியவரின் வீட்டுக்குச் சென்றார். முதியவரிடம் அபு பாசித் சொன்னார்: "என் ஊன்றுகோலை நான் கவனமில்லாமல் வைத்ததால்தான் உங்கள் ஊன்றுகோலும் விழுந்தது; அதை நீங்கள் கஷ்டப்பட்டு குனிந்து எடுக்க நேர்ந்தது. உங்களுக்குத் தொல்லை கொடுத்ததற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :