சூடாமணி நிகண்டு

ஆசிரியர்: ஆறுமுக நாவலரவர்கள்

Category சங்க இலக்கியம்
Publication பாரி நிலையம்
FormatPaperback
Pages 344
Weight400 grams
₹250.00 ₹225.00    You Save ₹25
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபொன்னும் நன்மணியும் முத்தும் புனைந்த முக்குடை நிழற்ற பொன்னினாலும் நல்ல இரத்தினத்தாலும் முத்தினாலும் அலங்கரிக்கப்பட்ட மூன்று குடைகளும் நிழலைச் செய்ய, மின்னு பூம் பிண்டி நீழல் வீற்றிருந்தவனை வாழ்த்தி விளங்குகின்ற மலர்களையுடைய அசோகமரத்தினது நிழலின் கண்ணே வீற்றிருந்த அருகக் கடவுளைத் துதிசெய்து, சூடாமணி என மன்னிய நிகண்டு ஒன்று சொல்வன் சூடாமணியென்று சொல்லும்படி பொருந்திய ஒரு நிகண்டை (யான்) கூறுவேன். இந்நிலந் தன்னின் மிக்கோர் யாவரும் இனிது கேண்மின் இந்தத் தமிழ்நாட்டின் கண்ணே (கல்வியறிவில்) மிக்கவர் சகலரும் நன்றாக இதனைக் கேளுங்கள் என்றவாறு...

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆறுமுக நாவலரவர்கள் :

சங்க இலக்கியம் :

பாரி நிலையம் :