சு.தமிழ்ச்செல்வி சிறுகதைகள்
ஆசிரியர்:
சு.தமிழ்ச்செல்வி
விலை ரூ.95
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%81.%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1715-3965-8132-9680
{1715-3965-8132-9680 [{புத்தகம் பற்றி பெருமளவில் புதினங்களின் வழியாகவே அறியப்பட்டிருக்கும் சு.தமிழ்ச்செல்வியின் சிறுகதைகள் யாவும் தம்முள் புதினங்களின் , பெரும் பரப்பை வைத்திருப்பவை. எளிய மனிதர்களின் நீண்ட வாழ்வின் நுண்ணிய பகுதிகளை அவர்களின் மொழியிலேயே பதிவு செய்பவை. இச் சிறுகதைகளின் மூலம் சிக்கலான மனித மனத்தின் அந்தரங்கங்களை , பதிவு செய்து நம்மிடம் கையளிக்க சு.தமிழ்ச்செல்வியினால் இயல்கிறது. ,இவரது கதைகளில் நிலம் ஒரு பாத்திரமாக உயிர்கொள்வதை ஒரு வாசகர் எளிதில் உணர முடியும். நிலம் அல்லது இயற்கை மேல் கொண்டுள்ள மனிதனின் உறவு என்பது மனிதர்களுக்கு இடையே நிலவும் உறவின் முக்கியத்துவத்தைவிட சற்றும் குறைந்ததில்லை என்று சு.தமிழ்ச்செல்வியின் கதைகள் நமக்கு உணர்த்துகின்றன.தகவல் தொடர்பின் நவீன வளர்ச்சியின் ஊடாக தவறவிட்ட கிராமத்தின் கடைசி மனிதர்களின் வாழ்வை ஆவணப்படுத்துகின்றன சு.தமிழ்ச்செல்வியின்கதைகள்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866