சுவிசேஷங்களின் சுருக்கம்

ஆசிரியர்: லியோ டால்ஸ்டாய் மொழிபெயர்ப்பு: வழிப்போக்கன்

Category வரலாறு
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaper back
Pages 288
Weight350 grams
₹270.00 ₹256.50    You Save ₹13
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



டால்ஸ்டாயின் நூல்களை அதிகக் கவனத்துடன் படித்து வந்தேன். ‘சுவிசேஷங்களின் சுருக்கம்’, ‘செய்ய வேண்டியது யாது?’ போன்ற நூல்களும் மற்றவைகளும் என் மனதைக் கவர்ந்தன. பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றினிடமும் அன்பு செலுத்துவதற்கான எண்ணிறைந்த வழிகளை மேலும் மேலும் உணரலானேன்.
- மகாத்மா காந்தி (சத்திய சோதனை நூலிலிருந்து)
‘டால்ஸ்டாய் மிகவும் சுயசிந்தனை கொண்டவர். ஏனென்றால் அவரது உலக நோக்கு, அதன் முழுமையில் நமது புரட்சியில் சில பிரத்யேக அம்சங்களைப் பிரதிபலிப்பவை…
- ’ லெனின்
அந்த மகத்தான கலைஞர் கொண்டிருந்த உலக நோக்கு கிருத்துவம் குறித்தும், சுவிசேஷங்கள் குறித்தும் அவர் கொண்டுள்ள புரிதல் மூலம் வெளிவருகின்றது.

உங்கள் கருத்துக்களை பகிர :
லியோ டால்ஸ்டாய் :

வரலாறு :

பாரதி புத்தகாலயம் :