சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்

ஆசிரியர்: பாலமுருகன்

Category பொது அறிவு
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaper back
Pages 32
Weight50 grams
₹12.00 ₹11.40    You Save ₹0
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஒரு லட்சியத்திற்காக நீ உன் உயிரையும் அர்ப்பணிக்கக் கூடியவனாய் இருந்தால் மட்டுமே, நீ ஒரு தலைவனாக விளங்க முடியும்.
உலகில் உள்ள அறிவு அனைத்தையும் மனதின் ஆற்றல்களை ஒருமுகப்படுத்துவதைத் தவிர வேறு எவ்வகையில் மக்கள் பெற்றிருக்கிறார்கள்.
எதை நீ நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என நினைத்தால் பலவீனம் உள்ளவனாகவே ஆகிவிடுவாய். உன்னை வலிமையுடையவன் என நீ நினைத்தால் வலிமை உடையவனாக ஆகிவிடுவாய்.
மக்களிடையே உண்மையான சமத்துவம் என்பது என்றுமே இருந்ததில்லை. இனி இருக்கப் போவதும் இல்லை . இவ்வுலகம் மிகப்பெரிய உடற்பயிற்சிக் கூடம்.
இவ்விடத்தில் நம்மை நாம் வலிமை பெற்றவர்களாய் ஆக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலமுருகன் :

பொது அறிவு :

சங்கர் பதிப்பகம் :