சுவாமி விவேகானந்தர் இளையோரின் எழுச்சி நாயகன்

ஆசிரியர்: சந்தீபன் சென் தமிழில் : கண்ணையன் தட்சிணாமூர்த்தி

Category வாழ்க்கை வரலாறு
FormatPaperback
Pages 72
ISBN978-81-237-7380-3
Weight100 grams
₹85.00 $3.75    You Save ₹4
(5% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866எப்போதும் இளைஞராகவே இருந்த ஓர் அற்புத மனிதரின் வாழ்க்கைப் பயணம் குறித்த சுருக்கமான கதை இது. எனினும் சுவாமி விவேகானந்தரையும் அவருடைய கருத்துகளையும் மேலும் தெரிந்து கொள்வதிலும் சிக்கல் இருக்கிறது. அவருடைய சிந்தாந்தங்களை மிகவும் நெருங்கிக் கற்ற பின் உங்களுக்கு இரண்டு வழிகளே எஞ்சியிருக்கும்: சுவாமிஜியின் கருத்துகளையும் வாதங்களையும் ஏற்க வேண்டும்; அல்லது அவற்றை மறுதலித்து, அவற்றினும் வலுவானவற்றை முன் வைக்க வேண்டும். அவற்றைப் பற்றிக் கவலையற்று இருக்க முடியாது. அவை மிகவும் கூரிய, நேரிய கருத்துக்கள். வெறும் ஆர்வம் மட்டும் காட்டுகின்ற போக்கை விவேகானந்தர் விரும்பவில்லை. “நீ எந்த மாற்றத்தைக் காண விரும்புகிறாயோ, அந்த மாற்றமாக நீயே இரு” என்பார் சுவாமிஜி. நூலாசிரியர் சந்தீபன் சென், கொல்கத்தாவில் உள்ள பேலூர் மடத்தின் இராமகிருஷ்ண மிஷன் வித்யா மந்திரில் அரசியல் அறிவியலைப் பயிற்றுவிக்கிறார். கண்ணையன் தட்சிணாமூர்த்தி, நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ள இந்தியாவின் தேசியப் பண்பாடு, நமது அரசியலமைப்பு, மக்களாட்சி, புத்தாக்க வாழ்வியல் கல்வி, புரட்சி 1857 உள்ளிட்ட பல நூல்களை மொழி பெயர்த்தவர். அகில இந்திய வானொலியின் திருநெல்வேலி நிலையத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வாழ்க்கை வரலாறு :

நேஷனல் புக் டிரஸ்ட் :