சுவாமி சிவானந்தர் - சிந்தனைகளும் வரலாறும்

ஆசிரியர்: தமிழ்ப்பிரியன்

Category வாழ்க்கை வரலாறு
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaper back
Pages 80
First EditionDec 2014
Weight100 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 1 cms
₹30.00 $1.5    You Save ₹1
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஆத்மஞானமானது குருவினுடைய கருணை மூலம் தான் அடையப்பட முடியும். ஞானம் குருவினிடமிருந்து சிஷ்யனுக்கு அனுப்பப்படுகிறது. தெரியாத அந்த பிரம்மனை நீங்கள் உங்களுடைய உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதன் மூலமும், பிரம்ம நிஷ்டையில் நிலைத்திருக்கும் ஒரு குருவிற்குச் சேவை செய்வதன் மூலமும், அவரிடமிருந்து பாடங்களைக் கேட்டுக் கொள்வதன் மூலமும் அறிய முடியும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தமிழ்ப்பிரியன் :

வாழ்க்கை வரலாறு :

கற்பகம் புத்தகாலயம் :