சுற்றுச் சூழலியல் கல்வித் திட்டம்

ஆசிரியர்: ஜெ.ஆர்.இலட்சுமி

Category அறிவியல்
Publication சேகர் பதிப்பகம்
Formatpaper back
Pages 144
Weight200 grams
₹70.00 ₹66.50    You Save ₹3
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அறிவியல் தொழில்நுட்பத் துறையில் மனிதன் மாபெரும் வெற்றிக்கனிகளைப் பெற்றுச்சுவைத்து வருகிறான். விண்வெளியை வென்று, வானை அளந்து, சல்லடைபோட்டுச் சலித்துப் பத்தாவது கிரகத்தையும் கண்டறிந்துள்ளான். பூமிக்கு உள்ளே குடைந்து சென்று, அரிய பல அறிவியல் செய்திகளை அள்ளிக் கொண்டுவருகிறான். ஆழ்கடலை அடி அடியாக அளந்த அதன் வளமைகளை அறிந்துள்ளான். இவ்வாறு அங்கு இங்கு என்றில்லாமல் எங்கெங்கு காணினும் அறிவியல் தொழில் நுட்பமே இன்று முன்னோடியாக குளுமையான, மகிழ்ச்சியான பக்கம், உள்ளது. இவையெல்லாம் மனிதனின் முன்னேற்றப் பாதையின் இன்னொரு பக்கத்தை நாம் பார்த்தும் பார்க்காததுபோலப் போய்க் கொண்டிருக்கிறோம். இந்தப் பகுதிதான் நம்மைச் சுற்றியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிவியல் :

சேகர் பதிப்பகம் :