சுற்றுச்சூழல் மாசு விளைவுகளும் விழிப்புணர்வுகளும்

ஆசிரியர்: வேணு சீனிவாசன்

Category சுற்றுச்சூழல்
FormatPaperback
Pages 182
ISBN978-81-84463-30-9
Weight250 grams
₹115.00 $5    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஎன்னுடைய சிந்தனைகள் சுற்றுச்சூழல் சிந்தனைகள் குறித்த இந்த நூலை விஜயா 'பதிப்பகம் வெளியிடுவதைக் குறித்து நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.சென்னை வானொலி நிலையத்தில் சுற்றுச்சூழல் சிந்தனைகள் குறித்து எனது படைப்புக்கள் பல வருடங்களாக ஒலிபரப்பாகி எனக்கு வழங்கும் நண்பர் பாண்டியன் வருகின்றன. இந்த வாய்ப்பை அவர்களுடைய ஊக்கத்தினால் நான் ஏராளமான சுற்றுச்சூழல் குறித்த நூல்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வானொலியில் ஒலிபரப்பான இந்தத் தகவல்களை சற்று விரிவாக்கி கட்டுரையாகச் செய்து நூல் வடிவத்தில் கொடுத்திருக்கிறேன். இவை மாணவர்களுக்கு பெரிதும் பயன்தரக்கூடியவை. நாமும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை பெறுவதற்கும், அதன் விளைவுகளைப் பற்றி அறிவதற்கும், இந்த நூல் பெரிதும் உதவும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வேணு சீனிவாசன் :

சுற்றுச்சூழல் :

விஜயா பதிப்பகம் :