சுய தொழில் வழிகாட்டி

ஆசிரியர்: ஆர்.சேவியர்

Category வேலை வாய்ப்பு
Publication அரும்பு பதிப்பகம்
FormatPaperPack
Pages 72
First EditionFeb 2007
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$1      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

நம்மில் பலருக்கு நமக்குள் மறைந்திருக்கும் திறமைகள், மாபெரும் சக்தி தெரிவதேயில்லை. என்னென்ன தொழில்களை யார், யார் எங்கு திறம்படச் செய்யலாம் என்பது தெளிவாகத் தெரிந்திருந்தாலே தொழிலைத் தேடி, பிறரிடம் செல்லும் நிலை நிச்சயமாக மாறிவிடும். அத்துடன் அரசு மற்றும் , வங்கிகளில் என்னென்ன திட்டங்கள் செயல்படுகின்றன? 'என்னென்ன கடன்வசதிகள் உள்ளன? அவற்றை எவ்வாறு 'நாம் பயன்படுத்தி, வாழ்வில் முன்னேறலாம் என்பதனை எடுத்துச் சொல்பவரும் இல்லை. இதனை மையக்கருத்தாகக் கொண்டு இந்நாலில் 330 வகையான சுயதொழில்களின் பட்டியல் மிகக் 'கவனமாக தெரிவு செய்யப்பட்டு, 11 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அச்சிடப்பட்டுள்ளன. இவற்றில் சுயதொழில் முனைவோர் தமக்கு பொருத்தமான அல்லது ஏற்ற தொழிலைத் தேர்வு செய்து 'முனைப்புடன் கடினமாக உழைத்தால் வெற்றி நிச்சயம். 'அருட்திரு. ஸ்தனிஸ்லாஸ் சாமிக்கண்ணு, ச.ச சென்னை சலேசிய மாநிலத் தலைவர்

உங்கள் கருத்துக்களை பகிர :