சுயமரியாதை இயக்க வீராங்கனைகள்-1

ஆசிரியர்: முனைவர் மு. வளர்மதி

Category வாழ்க்கை வரலாறு
Publication கருப்புப் பிரதிகள்
FormatPaperback
Pages 128
First EditionJan 2002
0th EditionDec 2017
Weight200 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹110.00 ₹99.00    You Save ₹11
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


சுயமரியாதை இயக்க பெண்கள் வரலாறு சாதனை வரலாறு. சுயமரியாதை என்ற சொல்லின் முழு பொருளுடன், பெண் விடுதலையை மய்யப்படுத்தியதால் இந்த இயக்கத்தில் பெண்கள் - தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சுடரை ஏந்தி வலம் வந்தனர். அடிமை விலங்கை உடைத்தெறிந்தனர்.இதெல்லாம் பழைய கதை என்று அலட்சியப்படுத்தினால் நாம் நிகழ் காலத்தை சரியாக 'புரிந்து கொள்ள முடியாது. எதிர் காலத்தை சரியாக நிர்மாணிக்க முடியாது. இதுவரை பெண்ணுக்கு விடுதலை என்பதை தந்தை பெரியாரால் அவர் வழியில்தான் அடைந்திருக்கிறோம். இனியும் அந்தவரலாறுதான் நம்மை விடுதலை செய்யும்.

உங்கள் கருத்துக்களை பகிர :