சும்மா கடந்த சொல்லை எடுத்து

ஆசிரியர்: சு.பொ.அகத்தியலிங்கம்

Category சமூகம்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaper Pack
Pages 96
Weight150 grams
₹80.00 ₹77.60    You Save ₹2
(3% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சு.பொ.அகத்தியலிங்கம் மூத்த ஊடகவியலாளர், எழுத்தாளர்சாதியம் வேர்கள் விளைவுகள் சவால்கள், விடுதலைத் தழும்புகள் உள்ளிட்ட | 16 நூல்களின் ஆசிரியர். தமிழக அரசு விருது உள்ளிட்ட பல் விருதுகள் பெற்றவர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்தவர். தீக்கதிர் பொறுப்பாசிரியராகவும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராகவும் செயலாற்றியவர்.கவிதை எழுதுவதில் கிடைக்கும் சுதந்திரம் சினிமாவுக்குப் பாட்டெழுதும் போது கிடைக்காது; எனினும் அந்தத் திரைப்பட உலகிலும் கொள்கைமுழக்கமிட்டவன் பட்டுக்கோட்டையன்றோ பாதகம் செய்பவரைப்பாட்டாலே உமிழ்ந்தான் பஞ்சைகளின் நிலையைப் பார்த்து -உள்ளம் நெகிழ்ந்தான்" என பாரதியைக் கவிதையால் போற்றியவன்; தனக்கும் அதே வரிகள் பொருந்திட வாழ்ந்தான்பட்டுக்கோட்டை என்பதுதான் சிறப்பு.

உங்கள் கருத்துக்களை பகிர :
சு.பொ.அகத்தியலிங்கம் :

சமூகம் :

பாரதி புத்தகாலயம் :