சுமைகளை சுட்டுத்தள்ளு

ஆசிரியர்: குன்றில் குமார்

Category தத்துவம்
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaperback
Pages 160
Weight100 grams
₹0.00 ₹0.00    You Save ₹0
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சோதனைகளையும், கவலைகளையும் மூட்டைக் கட்டி மூலையில் வைத்துவிட்டு வாழ்ந்தவர்கள்தான் உயரிய வாழ்வை வாழ்ந்தவர்கள் ஆவார்கள். மேதைகளும், மகான்களும் இப்படித்தான் ' இருந்தார்கள். நாம் மிகப்பெரிய மேதைகள் இல்லைதான். நாம் மகான்கள் இல்லைதான். ஆனாலும் நாம் மனிதர்கள். இந்தக் கவலைகளோடும், துக்கங்களோடும்தான் வாழ்வை வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள். எனவே கவலைகளை நாம் எதிர்கொண்டே ஆக வேண்டும்...

உங்கள் கருத்துக்களை பகிர :
குன்றில் குமார் :

தத்துவம் :

நக்கீரன் பதிப்பகம் :