சுமித்ரா

ஆசிரியர்: கல்பட்டா நாராயணன் மொழிபெயர்ப்பு: கே.வி.ஷைலஜா

Category நாவல்கள்
Publication வம்சி புக்ஸ்
FormatPaper back
Pages 120
ISBN978-93-80545-68-4
Weight150 grams
₹100.00 ₹94.00    You Save ₹6
(6% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereநாவல் என்ற கலை வடிவம் அதன் அளவில் அல்ல அமைப்பில்தான் உள்ளது என்று நிறுவிய புகழ்பெற்ற மலையாள நாவல் இது. கல்பற்றார். நாராயணன் ஒரு இலக்கிய விமர்சகராகவும் அழகியல் வாதியாகவும் அறியப்பட்டவர். அதன்பின் தன்னை ஒரு கவிஞராக அறிந்துகொண்டார். கேரளத்தின். முதன்மையான கவிஞராக தன்னை நிறுவியபின் அவர் இன்றைய கவிஞனுக்குரிய கலைவடிவம் நாவலே என்று கண்டுகொண்டார். அவரது முதல் நாவலான இது முழுக்க முழுக்க ஒரு கவிஞன் எழுதியது. சொல்வதை விட உணர்த்த முயல்கிறது. நிகழ்ச்சிகளை விட மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. வய நாட்டின் குளிர்ந்த பச்சைக்காடுகள் வழியாக கிராமங்கள் வழியாக ஓடும் சிறிய நீரோடை இது.

உங்கள் கருத்துக்களை பகிர :
நாவல்கள் :

வம்சி புக்ஸ் :