சுபாவின் நரேந்திரன் வைஜயந்தி - தொகுப்பு 5

ஆசிரியர்: சுபா

Category சிறுகதைகள்
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatHard Bound
Pages 258
First EditionMar 2013
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹210.00 $9    You Save ₹10
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சுரேஷ் - பாலகிருஷ்ணன் என்ற இரு நண்பர்களின் கூட்டு எழுத்து முயற்சி முதல் சிறுகதை தீபாவளி 1979. ஆனந்த விகடன், அமுதசுரபி, கல்கி பத்திரிகைகளில் முதல் பரிசுக் கதைகள், இதுவரை நானூறுக்கு மேற்பட்ட சிறுகதைகள். நானூறுக்கு மேற்பட்ட புதினங்கள். சிறுகதைகள், குறுநாவல்கள், தொடர்கதைகள், மாத நாவல்கள் தவிர, சினிமா விமர்சனங்கள், பயணக் கட்டுரைகள், ஆன்மிகத் தொடர்கள், பத்திரிகைத் தயாரிப்பு என்று பல்வேறு எழுத்து முகங்கள். சுபாவின் பல சிறுகதைகள் மற்ற பல 1 மொழிகளுக்கு மாற்றப்பட்டிருக்கின்றன. பத்திரிகைப் பதிவுகளோடு நில்லாமல், தொலைக்காட்சித் தொடர்கள், இணையதளத் தொடர், தமிழ் சினிமாக்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் என்று இவர்களின் படைப்புப் பட்டியல் நீள்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சுபா :

சிறுகதைகள் :

பூம்புகார் பதிப்பகம் :