சுந்தர ராமசாமி கவிதைகள்

ஆசிரியர்: சுந்தர ராமசாமி

Category கவிதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper back
Pages 230
First EditionDec 2005
2nd EditionJun 2020
ISBN978-81-90752-30-5
Weight300 grams
Dimensions (H) 23 x (W) 13 x (D) 2 cms
₹275.00 ₹247.50    You Save ₹27
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


சுந்தர ராமசாமியின் பாடுபொருள்கள் சமகால
வாழ்வைச் சார்ந்தவை. கடந்தகாலத்தின் கீர்த்தியையோ எதிர்காலத்தின் கனவையோ அவை கவிதைப் பொருள்களாகப் பெரும்பாலும்
ஏற்பதில்லை . நிகழ்காலத்தின் நடப்பு பற்றி, அதில் மறைந்திருக்கும் சிக்கல்கள் சிறுமைகள்
புதிர்கள் வியப்புகள் ஆகியவற்றை. அலசுகின்றன. அலசலின் முத்தாய்ப்பாகச் சமகால வாழ்வு சார்ந்த ஒரு கருத்துநிலையை வந்தடைகின்றன. அந்தக் கருத்தாக்க நிலை
அவரே குறிப்பிட்டதுபோல் கோட்பாடுகள் சார்ந்து அமைவதல்ல.

உங்கள் கருத்துக்களை பகிர :