சுந்தர ராமசாமி: கருத்தும் கலையும்

ஆசிரியர்: ராஜ் கௌதமன்

Category கட்டுரைகள்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 290
Weight300 grams
₹260.00 ₹247.00    You Save ₹13
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

சுந்தர ராமசாமி (1931-2005) தமிழுக்கு நன்கறிந்த கருத்தியல் செயல்பாட்டாளர். ஏறத்தாழ 50-55 ஆண்டுகளாக, இருபதாம் நூற்றாண்டின் பின்பாதியில் தமிழ்ச் சிந்தனை உலகை ஆக்கிரமித்தவர்; கட்டுரை, பேச்சு, சிறுகதை, கவிதை, நாவல் ஆகிய விதங்களில் 21ஆம் நூற்றாண்டின் முதல் ஐந்தாண்டுகள்வரை செயல்பட்டவர். சொந்தமாகக் காலச்சுவடு பத்திரிகை நடத்தினார். இது அடுத்த தலைமுறையால் உலகத் தமிழ் இதழாகவும், காலச்சுவடு பதிப்பக மாகவும் விரிவாக்கப்பட்டது.


உங்கள் கருத்துக்களை பகிர :
ராஜ் கௌதமன் :

கட்டுரைகள் :

அடையாளம் பதிப்பகம் :