சுந்தர காண்டம்
ஆசிரியர்:
எஸ்.அருள்நம்பி
விலை ரூ.65
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?id=1069-0650-4249-9154
{1069-0650-4249-9154 [{புத்தகம் பற்றி அனுமன் எனக்குத் தெரியாமலே என்னுள் புகுந்து என்னை இயக்கிய திறத்தை, அருட்சக்தியை என்னால் அறிந்துணர முடிகிறதேயொழிய... அளந்து சொல்ல முடியவில்லை. இவ்வளவுதான் என்று எடைபோட்டுச் சொல்லிட முடியாத அனுமனின் அருட்பேராற்றல் என்னை சொற்பொழிவு ஆற்ற வைத்ததோடு நின்றுவிடவில்லை. இதோ!, 'சுந்தரகாண்டம்' என்னும் நூலாகவும் மலர்ந்திருக்கின்றது.
<br/> இந்த நூலில் அமைந்துள்ள சொற்சித்திரங்கள் யாவும் சொற்பொழிவு நடையாகவும், ஆய்வு நடையாகவும், கட்டுரை வடிவம் கொண்டும்... என் விரல்களின் வழியே தேனாக வழிந்து அனுமனின் திருவருளால் நூலாக மலர்ந்திருக்கின்றது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866