சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு

ஆசிரியர்: கா.சு.பிள்ளை

Category வரலாறு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 168
Weight150 grams
₹80.00 ₹72.00    You Save ₹8
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சுந்தரர் வரலாறு பலரால் பல்வேறு சூழல்களில் வெளியிடப் பெற்றிருப்பினும், இந்நூல் சுந்தரர் தேவாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சிக் கருத்துகளுடன் வரையப்பட்டு தனித்தன்மை வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்நூலின்கண் சுந்தரர் வரலாறு பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு வரலாற்றுப் பகுதியும் முடிந்தவுடன் அதனால் அறியப்படும். ஆய்வுரைகளை விளக்கிச் செல்வது புதுமையானது. மேலும் தேவாரத்தில் ஒளிரும் அரும்பொருள்களை ஆய்ந்தெடுத்துத் தேவார ஆராய்ச்சி என அமைந்திருப்பது நூலாசிரியர் கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் தனித்தன்மையாக மிளிர்கிறது.
நூலாசிரியர்களின் சட்டம், தமிழ் ஆங்கிலப் புலமை நிரம்பி தடைவிடைகளோடு கருத்துகள் விளக்கப் பெற்றிருப்பது சிறப்பு. இந்நூல் ஏற்கெனவே 1947-இல் திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் மூலம் “சுந்தர மூர்த்தி நாயனார் சரித்திரம்” என்னும் பெயரில் அச்சுவாகனம் ஏறியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கா.சு.பிள்ளை :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :