சுதந்திர இந்திய வரலாறு

ஆசிரியர்: டாக்டர் க.வெங்கடேசன்

Category வரலாறு
FormatPaper back
Pages 769
Weight750 grams
₹500.00 $21.5    You Save ₹25
(5% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



க.வெங்கடேசன் சீர்காழியில் பிறந்த இவர், ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியின் வரலாற்றுப் பேராசிரியர் மற்றும் முதல்வராகவும் பணியாற்றியவர். ராஜபாளையம் ஏ.கே.டி. தர்மராஜா பெண்கள் கல்லூரியின் முதல்வராகவும் பணிபுரிந்தவர். இதுவரை 15க்கும் மேற்பட்ட வரலாற்று நூல்களை எழுதிய இவர், இன்றும் வரலாறு தொடர்பான கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி வருகின்றார்.அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் வரலாற்றுத்துறை மற்றும் நூலகங்களில் கிடைத்த அனுபவமே இவரின் ஆய்வுக்கும், எழுத்துக்கும் பெரும் ஊக்கத்தைத் தந்தது.

உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர் க.வெங்கடேசன் :

வரலாறு :

வர்த்தமானன் பதிப்பகம் :