சுதந்திரச் சுவடுகள்

ஆசிரியர்: பெர்ட்ராண்ட் ரஸ்ஸெஸ்

Category வரலாறு
Publication வ.உ.சி.நூலகம்
FormatPaper back
Pages 208
Weight250 grams
₹100.00 ₹85.00    You Save ₹15
(15% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




பெர்ட்ராண்டு ரஸ்ஸெல் இங்கிலாந்தின் அறிஞர், எழுத்தாளர் குழாத்தில் தலைமை ஸ்தானம் வகிக்கிறார் என்று கூறுவது பலருக்கு மிகையாகப் படாது. அவர் அரசியல், சமூக, கல்வி, வேதாந்த விஷயங்களைப்பற்றி ஆங்கிலத்தில் இந்நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே எழுதி வந்திருக்கிறார். அவர் எழுதிய புத்தகங்கள் சில, கல்விமான்கள் மட்டுமே படித்தறியக் கூடியபடி சிக்கலானவை. ஆனால் அவர் சாதாரண மக்களுக்கென விசேஷமாக, சில புத்தகங்களை எழுதியிருக்கிறார். அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தது இப்புத்தகம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வரலாறு :

வ.உ.சி.நூலகம் :