சுண்டைக்காய் இளவரசன்

ஆசிரியர்: யெஸ்.பாலபாரதி

Category சிறுவர் நூல்கள்
Publication வானம் பதிப்பகம்
FormatPaperback
Pages 104
First EditionJan 2017
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹60.00 $2.75    You Save ₹6
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


குழந்தைகளின் வாசிப்பார்வத்தை தக்க வைத்துக் கொள்வதும் அதனூடே அவர்களுக்கு உலக அனுபவத்தை அளிப்பதும் என இரண்டு செயல்கள்தான் சிறுவர் இலக்கியத்துக்கான முக்கியமான வரையரை. அந்த இரண்டு வேலைகளையும் இந்த நாவல் அழகாக செய்கிறது.ஓர் இளவரசன் செய்யும் தவறின் காரணமாக சுண்டைக் காயாக மாறுவதும், அவன் சொல்லும் மாயாஜாலக் கதைகளும் என இந்நூல் குழந்தைகளுக்குப் பிடித்த ஒரு கற்பனை உலகைப் படைத்துக் கொடுக்கிறது. அதே நேரம் வாழ்வில் அவர்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமான அறங்களையும் அடிக்கோடிட்டுக் காண்பிக்கிறது என்பதே இக்கதையின் சிறப்பு.

உங்கள் கருத்துக்களை பகிர :