சுட்டு விரல்
ஆசிரியர்:
கவிக்கோ அப்துல் ரகுமான்
விலை ரூ.75
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D?id=1501-8956-8442-5967
{1501-8956-8442-5967 [{புத்தகம் பற்றி இது உள்ளே கொந்தளித்துக் குமுறி முகடு உடைத்துச் சிதறிய என் கோபாக்னி. என் தவம் கலைக்கப்பட்டபோது திறந்த என் நெற்றிக் கண். நான் கலக்கப்பட்டபோது துப்பிய ஆலகாலம். என் மையின் பிரளயம். அசிங்கங்களை அக்கிரமங்களை அவலங்களை நோக்கி நீண்ட என் சுட்டுவிரல்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866