சுட்டிக் குழந்தைகளுக்கான குட்டிப் படக்கதைகள்

ஆசிரியர்: ஸ்ரீபா

Category சிறுவர் நூல்கள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper back
Pages 66
First EditionJan 2009
5th EditionJun 2020
ISBN978-81-2341-461-4
Weight150 grams
Dimensions (H) 25 x (W) 19 x (D) 1 cms
₹75.00 $3.25    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866*இரும்புக் கம்பியை உண்மையிலேயே எலி தின்று விட்டதா என்ன?
*அரசரின் தலைப்பாகையை ஏன் யாராலும் பார்க்க முடியவில்லை ? . சூரியன் ஏன் நிலாவைத் துரத்துகிறது?
*தங்க வாத்து ஏன் வெள்ளை வாத்தாக மாறிவிட்டது?
*இதுபோன்ற இன்னும் பல சுவாரசியமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் 24 கதைகளை உள்ளடக்கிய நூல் இது!
சிறார்களின் சிந்தனையைத் தூண்டும் நன்னெறிகள் இடம்பெறும் இந்தக் கதைகளை ஆர்வமாக வாங்கிப் படியுங்கள் பிள்ளைகளே!

உங்கள் கருத்துக்களை பகிர :
சிறுவர் நூல்கள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :