சுடர்கள் ஏற்றும் சுடர்
ஆசிரியர்:
பொன்னீலன்
விலை ரூ.160
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D?id=1482-3490-5182-5232
{1482-3490-5182-5232 [{புத்தகம் பற்றி நம் காலத்து ஞானவான் நா.வானமாமலை நாம் நேரில் அறிந்த பெரும் சாதனையாளர். நாட்டார் வழக்காற்றியலின் தந்தை. இனி வரும் காலங்களிலும் பேசப்படப்போகிறவர். அவரைப் பற்றிய முழுமையான வரலாறு நம்மிடம் இல்லை என்னும் குறையைப் போக்கும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது.
<br/>இளைய தலைமுறைக்கு நா.வா.வை அறிமுகம் செய்விக்கும் நோக்கில் அவரது அன்றாட வாழ்க்கை , ரசனைகள், குறைகள், சாதனைகள், வேதனைகள், அவரைப் பற்றிய மதிப்பீடுகள் ஆகியவை குறித்து அவருடன் பழகிய உறவாடிய பல்வேறு ஆளுமைகளின் கருத்துக்கள் அனுபவங்கள் ஆகியன தொகுக்கப்பட்டுள்ள இந்நூல் நா.வா.வைப் பற்றிய காத்திரமான ஆவணமாக விளங்குகிறது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866