சுஜாதாவைக் கேளுங்கள்

ஆசிரியர்: சுஜாதா

Category நேர்காணல்கள்
Publication குமுதம் பு(து)த்தகம் வெளியீடு
FormatPaper Back
Pages 115
First EditionJan 2009
Weight100 grams
Dimensions (H) 18 x (W) 14 x (D) 1 cms
₹75.00      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


உங்கள் தாத்தா, பாட்டிகளைக் கேட்டுப் பாருங்கள். தற்காலத்தில், ஒரு கணவன், மனைவி உறவு நெருக்கமாகும். பிள்ளைகளைக் கடற்கரைக்கும் கோயிலுக்கும் அழைத்துச் செல்வீர்கள். பழைய நண்பர்கள், தூரத்து உறவினர்களைப் போய்ச் சந்திப்பீர்கள். வீட்டில் கேரம்போர்டு, மானோபொலி, தாயக்கட்டான் ஆடுவீர்கள். சீக்கிரமே படுத்துக் கொண்டுவிடுவீர்கள். ஒரு வாரம் ஜாலியாகத்தான் இருக்கும். அதற்கப்புறம்தான் பாயைப் பிறாண்டுவீர்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :