சீர்
ஆசிரியர்:
ம.செந்தமிழன்
விலை ரூ.70
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D?id=1667-1721-3986-4141
{1667-1721-3986-4141 [{புத்தகம் பற்றி 'ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்றாலும் ஒரு கருத்தை நோக்கிச் சிந்திக்க வேண்டும் என்றாலும் அகத்தூண்டல் நிகழவேண்டும். புறத்தூண்டலுக்கு ஆட்படக்கூடாது. அகத்தூண்டல் என்பது பெரியவர்களுக்கே புரியவில்லை என்றால் சிறுவர்களுக்கு எவ்வாறு புரியும். கீழ்ப்படிதலுக்கு பழகிப்போனவர்களுக்கு அகத்தூண்டல் மரத்துப் போய்விடும்.கீழ்ப்படிதல் எனும் குணம், ஒரு மனிதருக்குள் இருக்கும் அகத்தூண்டலை வேரறுத்து விட்டு, தன்னை நிலைநாட்டிக்கொள்ளும். அகத்தூண்டலை மதிப்பவர்களுக்குக் கீழ்ப்படிதல் பொருந்தாது.'
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866