சீர்மிகு செங்கல் தளிகள்

ஆசிரியர்: குடவாயிற் சுந்தரவேலு

Category வரலாறு
FormatPaperPack
Pages 224
Weight200 grams
₹100.00 $4.5    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here1000ம் ஆண்டுகளுக்கு முந்தைய 20 இட்டிகைத் தளிகள் பற்றிய எனது இச்சிறப்புத் தனி நூல் இந்திய அளவில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இப்படிப் பட்டதோர் அரிய நூல், இந்திய வரலாற்றில் முதல் முறையாக, பல்லாண்டுகள் பரந்துபட்ட களப்பணி மற்றும் அது பற்றிய ஓர் தனிச்சிறப்பு தொடர் ஆய்வு (Special Case Study) என்னால் மேற்கொள்ளப்பட்டு, சிறந்த படைப்பாக வெளிக்கொணரப்பட்டுள்ளதில் பேருவகை எய்துகிறேன். இதில் பல புதிய தரவுகளைப் புலனாய்வில் மிகுந்த சிரமப்பட்டு இனம் கண்டு காலக்கணிப்பு செய்யப்பட்டு உள்ளது. பலவற்றில் பழங்கற்கள் மறு உபயோகப்பட்டுத்தப் பட்டிருந்ததாலும், தொடர்ந்து கல் அறுக்கையில் ஆட்டம் காணும் கட்டளையில் 1 செ.மீ சட்டத்தை அறுத்து நீக்கி, மீண்டும் தொடர்ந்து உபயோகித்து கட்டப்பட்டிருப்பதாலும் கற்களின் அளவை மட்டும் வைத்து வேறிடக் காலக் கணிப்பில் இளம் ஆர்வளர்கள் ஈடுபட வேண்டாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
குடவாயிற் சுந்தரவேலு :

வரலாறு :

சேகர் பதிப்பகம் :