சீர்காழி மூவர் கீர்த்தனைகள் முதல் பாகம்

ஆசிரியர்: திருப்பாம்புரம் சோ. சண்முகசுந்தரம்

Category சினிமா, இசை
FormatPaperback
Pages 352
Weight350 grams
₹250.00 ₹237.50    You Save ₹12
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereதலைமாமணி இசைப்பேரறிஞர் மு ைன வ ர் தி ரு ப் ப ா ம் ப ர ம் சோ. சண்முகசுந்தரம், திருப்பாம்புரம் இசை மரபின் ஒன்பதாவது தலைமுறையில் தோன்றியவர். நல்ல குரல் வளமும், உச்சரிப்பும், இசைச்செறிவும், இசை நுட்பமும், லய ஞானமும், மரபு வழுவாத இசை நெறியும் கொண்ட அரங்கிசை நிகழ்ச்சியாளர், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையங்களில் முதன்மைக் கலைஞர். பல்வேறு இசையரங்குகள் நிகழ்த்திப் புகழ் பெற்றவர். தமிழிசையைப் பரப்புவதையே வாழ்நாள் நெறியாகக் கொண்டு தமது வாழ்நாளை இசைப் பணிக்கே அர்ப்பணித்து வருபவர். சீர்காழி மூவர் விழாவை ஆண்டுதோறும் நடத்தி வருபவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
திருப்பாம்புரம் சோ. சண்முகசுந்தரம் :

சினிமா, இசை :

ரோகிணி பதிப்பகம் :