சீருடை
ஆசிரியர்:
கலகலவகுப்பறை சிவா
விலை ரூ.50
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88?id=1273-4731-1420-7960
{1273-4731-1420-7960 [{புத்தகம் பற்றி கலகலவகுப்பறை சிவா அடிப்படையில் ஓவியரான சிவா, மதுரையிலிருக்கும் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். கற்பித்தல் என்பது வகுப்பறைக்குள்ளும், வெளியிலும் நிகழ வேண்டிய ஒன்று என்ற கோட்பாட்டை வழியுறுத்தும் வகையில் 'கலகலவகுப்பறை' என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.ஆசிரியர்கள் தங்களுடைய கற்பித்தல் திறனை பல்வேறு கருவிகளின் துணைகொண்டு வளர்த்துக் கொள்ளவும், புதுப்பித்துக்கொள்ளவும் முடியும். இப்புத்தகத்தில் திரைப்படங்கள் எப்படி ஓர் ஆசிரியருக்கு உதவக்கூடும் என்று தன் அனுபவங்கள் வழியே விளக்கியுள்ளார் கலகலவகுப்பறை சிவா.
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866