சீத்தாராம் யெச்சூரி நாடாளுமன்ற உரைகள்

ஆசிரியர்: சீத்தாராம் யெச்சூரி மொழிபெயர்ப்பு: ச.வீரமணி

Category சமூகம்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 144
Weight200 grams
₹150.00 ₹142.50    You Save ₹7
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



சென்னையில் பிறந்த (1952) சீத்தாராம் யெச்சூரி, டெல்லியின் செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியிலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும் (JNU) பொருளாதாரம் பயின்றவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், கட்சியின் ஆங்கில இதழான பீப்பிள்ஸ் டெமாக்ரசியின் ஆசிரியர் ஆழ்ந்த இலக்கிய ஈடுபாடும் தீராத வாசிப்பும் கொண்ட யெச்சூரியின் எழுத்துகள், உரைகள் அவை எந்தத்துறையைச் சார்ந்ததாக இருந்தாலும் ஆழமாகவும் இலக்கிய நயம் நிரம்பியவையாகவும் இருக்கும். அவரது நாடாளுமன்ற உரைகள் இதற்கு விதிவிலக்கல்ல.நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை வலுப்படுத்தக்கூடிய விதத்தில் நம் இயக்கம்அமைந்திட வேண்டும். இந்தியாவில் ஓர் "இந்து பாகிஸ்தான்" உருவாகக் கூடிய விதத்தில் அது இருந்திடக்கூடாது. எனவே இன்றைய தினம், நவீன தாராளமயக் கொள்கைகளே, இந்தியாவை விட்டு வெளியேறு' என்கிற விதத்திலும், "மதவெறியே, இந்தியாவை விட்டு வெளியேறு" என்கிற விதத்திலும் வெள்ளையனே வெளியேறு'இயக்கத்தை நாம் அனுசரித்திடுவோம். சீத்தாராம் யெச்சூரி, மாநிலங்களவையில் "வெள்ளையனே வெளியேறு" இயக்கம் குறித்து, 2017. ஆக - 9 அன்று ஆற்றிய உரையிலிருந்து.புத்தகாலயம் புத்தகம் பேசுது

உங்கள் கருத்துக்களை பகிர :
சீத்தாராம் யெச்சூரி :

சமூகம் :

பாரதி புத்தகாலயம் :