சீதா மிதிலைப் போர்மங்கை
ஆசிரியர்:
அமிஷ்
தமிழில் : பவித்ரா ஸ்ரீநிவாசன்
விலை ரூ.350
https://marinabooks.com/detailed/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88?id=6+4192
{6 4192 [{புத்தகம் பற்றி அவள்தான் நாம் தேடும் வீரமங்கை . அவதரிக்கக் காத்திருக்கும் தெய்வம். அவள் தர்மம் காப்பாள். நம்மைக் காப்பாள்.இந்தியா, கி மு 3400

பிரிவினை, அசூயை மற்றும் வறுமை, தேசத்தைப் பிடித்தாட்டுகின்றன. மக்கள், மன்னர்கள் மீது வெறுப்பை உமிழ்கின்றனர். லஞ்சம், ஊழல் ஆகியவற்றின் முழு உருவமான , மேல்வர்க்கத்தை அருவருத்து ஒதுக்குகின்றனர், ஒரே ஒரு தீப்பொறி போதும்: சமூகச் சீர்கேடு வெடிக்கக் காத்திருக்கிறது. அந்நியர்கள் நிலைமையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனர். செய்வதறியாது செயலிழந்த சப்தசிந்துவிற்குள் இலங்கையின் அரக்க மன்னன் இராவணனது கொடூர நச்சுப்பற்கள் ஆழமாக இறங்கிவிட்டன.

போதும் இந்த அவலம் என முடிவெடுக்கின்றன தெய்வீக இந்தியாவின் காவலர்களான சக்தி வாய்ந்த இரு குலங்கள். தேவை, அவர்களை மீட்க ஒரு சக்தி. ஒரு உன்னதப் பிறவி. தேடல் துவங்குகின்றது.

அநாதைக் குழந்தையொன்று வயலில் கண்டெடுக்கப்படுகிறது. குதறத் துடிக்கும் ஓநாய்க்கூட்டத்திடமிருந்து பருந்து காக்கும் அதிசய குழந்தை. அரசியல் செல்வாக்கற்று, சுற்றியுள்ள இராஜ்யங்களால் புறக்கணிக்கப்பட்ட மிதிலைச் சிற்றரசின் மன்னனால் , வளர்க்கப்படுகிறாள், அவள். வளர்ந்து என்ன சாதித்துவிடப்போகிறாள்? என்பதே மக்களின் கேள்வி; அவள் குறித்து அவநம்பிக்கை; அலட்சியம். ஆனால், அவர்களது கணிப்பு தவறு. இவள் சாதாரணப் பெண் அல்ல. இவள் சீதா.

அமீன் புதிய குரலின் மூலம், இக்காவியத்தின் அதிசய பயணத்தை - தத்துக்குழந்தை மக்களின் பிரதம மந்திரியாக உயர்ந்து, அவர்கள் தொழும் தெய்வமாக அவதாரமெடுக்கும்அபூர்வ வாலாற்றை தொடருங்கள்அமைத்துக்இராமச்சந்திரா தொகுதியின் இரண்டாம் பாகம், உங்களை பின்னோக்கி அழைத்துச் செல்லும். துவக்கத்திற்கும் முன்னால்''உண்மையின் உரைகல்லாய், உணர்ச்சியூட்டும் அமீஷின் சுவாரசியமான தொகுதி,ஆன்மாவை மட்டுமல்லாது, நம் இணைந்த உணர்வுநிலையின்அடியாழத்தையும் வெளிப்படுத்த விழைகின்றது.'' - தீபக் சோப்ரா, பிரபல எழுத்தாளர்; உலகப்புகழ் பெற்ற ஆன்மீகவாதி சிவாமுத்தொகுதிமற்றும்இராமச்சந்திரா தொகுதிகளை வழங்கிய எழுத்தாளரிடமிருந்து..மெலூஹாவின் அமரர்கள்நாகர்களின் இரகசியம்

மே 1 -ம் இப்டிவாகு | குலத்தோன்றல் இந்தியா

www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866