சீதமண்டலம்

ஆசிரியர்: கண்டராதித்தன்

Category கவிதைகள்
Publication தக்கை பதிப்பகம்
Formatpaperpack
Pages 92
Weight150 grams
₹100.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866




கண்டராதித்தனின் முதல் தொகுப்பிலிருந்து, பல நிலைகளிலும் மாற்றங்களைக் கண்டிருக்கிறது இத்தொகுப்பு. மொழியின் தீவிர கதி மேலும் சிறப்படையுமாறு நெகிழ்ந்திருக்கிறது.புனைவுத்தன்மையும், கனவுத்தன்மையும் தொடர், நவீன கவிதையின் குணாம்சமும் அழகியல்அம்சமும் கூடி வந்திருக்கிறது. இத்தொகுப்பின் தலைப்புகள் மிகவும் விசேஷமானவை, தன்னளவிலேயே அவை வாசகனை வசீகரிக்கும் கவித்துவம் நிரம்பியவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
கண்டராதித்தன் :

கவிதைகள் :

தக்கை பதிப்பகம் :