சி.வி.ராமன் 125

ஆசிரியர்: த.வி.வெங்கடேஸ்வரன்

Category வாழ்க்கை வரலாறு
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 96
First EditionMay 2016
ISBN978-9383-6615-8902
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹85.00 ₹76.50    You Save ₹8
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866த.வி.வெங்கடேஸ்வரன் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார். 'கலகக்காரர் ஐன்ஸ்டீ ன் உள்ளிட்ட பல அறிவியல் நூல்களை எளிய தமிழில் எழுதியுள்ளார். துளிர் அறிவியல் இதழ் நிறுவனர்களில் ஒருவர். சமகால சமூகத்தில் அறிவியல் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பல ஆய்வுக் கட்டுரைகளை பல நாடுகளில் நடத்தப்படும் ஆய்வு அரங்குகளிலும் ஆய்வு இதழ்களிலும் சமர்ப்பித்துள்ளார். தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கேரள சாஸ்த்திர ஸாகித்திய பரிஷத், அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்கம் ஆகியவற்றின் தலைமைப் பொறுப்புகளில் இருந்துள்ளார்.
நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி சி.வி. ராமனின் வாழ்வு ஒரு பெரும் போராட்டம். அவரைப் பற்றிய முழுமையான வாழ்க்கைச் சரிதம் இந்தியாவிலேயே இதுதான் முதன்முறை என்று
நினைக்கிறேன். ராமனின் வாழ்வும் அறிவியல் சாதனைகளும் மிகவும் குறைத்து 'மதிப்பிடப்பட்டன. பிரதமர் நேருவுடன் ஒத்துப்போக முடியவில்லை ... அறிவியல் கண்டுபிடிப்பு
நிறுவனமயமாகியதை 'ராமன் விரும்பவில்லை ... என்பதும் அவர் ஒரு தேர்ந்த அறிவியல்வாதியாகவே வாழ்ந்தவர்
என்பதும் பலருக்கும் தெரியாது. அவரது அறிவியல் கண்டுபிடிப்பையும் முழுமையாக விவரிக்கும் அற்புதம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
த.வி.வெங்கடேஸ்வரன் :

வாழ்க்கை வரலாறு :

பாரதி புத்தகாலயம் :