சி.சு.செல்லப்பா சிறுகதைகள்

ஆசிரியர்: சி.சு. செல்லப்பா

Category சிறுகதைகள்
Publication காவ்யா பதிப்பகம்
FormatHardbound
Pages 940
First EditionDec 2008
Weight1.13 kgs
Dimensions (H) 23 x (W) 15 x (D) 5 cms
₹500.00 ₹475.00    You Save ₹25
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சி.சு.செல்லப்பா வத்தலகுண்டில் பிறந்தவர்; சென்னையில் வாழ்ந்தவர். தற்காலத் தமிழ்ப் படைப்பிலக்கிய வரலாற்றில் 'மணிக்கொடிக்குப் பிறகு 'எழுத்து' ஒரு சரித்திர சாதனை. நவீன இலக்கியப் படைப்புகளுக்கும் விமர்சனங்களுக்கும் பெரிதும் உதவிற்று. இந்திய விடுதலை போராட்டத்தில் காந்தியின் தொண்டனாக பங்கேற்று சிறை சென்றவர். எழுத்தும் காந்தியமும் இவரது இரு கண்கள். விமர்சனங்களில் வெற்றி பெற்றதுபோலவே சிறுகதை, நாவல், கவிதை, நாடகம் எனப் படைப்பு இலக்கியங்களிலும் முத்திரை பதித்தவர். இது இவரது சிறுகதைகளின் ஒட்டு மொத்த பெருந்தொகுப்பு; பெருமைக்குரிய தொகுப்பும்கூட.

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.சு. செல்லப்பா :

சிறுகதைகள் :

காவ்யா பதிப்பகம் :