சிவா முத்தொகுதி 3 - வாயுபுத்ரர் வாக்கு

ஆசிரியர்: அமிஷ் தமிழில் : பவித்ரா ஸ்ரீநிவாசன்

Category ஆன்மிகம்
Publication வெஸ்ட்லேண்ட் பப்ளிகேஷன்ஸ்
FormatPaperback
Pages 628
First EditionJan 2015
ISBN978-93-85152-32-0
Weight450 grams
Dimensions (H) 21 x (W) 14 x (D) 4 cms
₹395.00 $17    You Save ₹3
(1% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


“அமீஷ்... கிழக்கின் பாலோ கோயெல்ஹோ .
- - பிஸ்னெஸ் வேர்ல்டுதீமை உயிர்பெற்று எழுந்துவிட்டது. தெய்வத்தால் மட்டுமே அதைத் தடுக்க முடியும்,சிவன், தன் படைகளைத் திரட்டத் தொடங்கிவிட்டார். நாகர்களின் தலைநகரான பஞ்சவடியை அடைந்தவுடன், தீமையின் உண்மையான சொரூபம், ஒரு வழியாக வெட்ட வெளிச்சமாகிறது. வீரர்களுக்கெல்லாம் வீரர்களாய் விளங்குவோர் கூட நெஞ்சு பதறி, குலைநடுங்கும் ஒரு மனிதனுக்கெதிராய், அவரது உண்மையான விரோதிக்கு எதிராய், நீலகண்டர் புனிதப் போர் தொடங்க ஆயத்தமாகிறார். | ஆழிப்பேரலையாய் தொடர்ந்து மூழ்கடித்துத் தாக்கும் பல கொடூரப் போர்களால் இந்தியா நிலைதடுமாறுகிறது ; தவித்துத் தத்தளிக்கிறது. இந்தப் புனித தேசத்தின் ஆன்மாவைப் பாதுகாக்கும் முயற்சியில், நடக்கும் போராட்டங்களில், பலர் உயிரிழக்கப்போவது நிச்சயம். விலை எப்பேர்ப்பட்டதாய் இருந்தாலும், இந்தப் போரிலிருந்து சிவன் பின்வாங்கக்கூடாது: முடியாது. வழி தெரியவில்லை; பாதை புரியவில்லை . யாரை அணுகுவது? இதுவரை தனக்கு எவ்வித உதவியும் அளிக்காதவர்களையா? ஆயினும், சிவனுக்கு வேறு வழி தெரியவில்லை . இறுதியில், சிவன் சென்றடைவோர்: வாயுபுத்ரர்கள். | அவரது முயற்சியில் வெற்றி கிட்டுமா ? தீமையை அழிக்கும் | பெரும்போராட்டத்தில் இந்தியா - ஏன், அவரது உள்ளம் - இன்னும் எதையெதையெல்லாம் விலையாகக் கொடுக்க வேண்டியிருக்கும் ? விற்பனையில் சாதனை படைத்த சிவா முத்தொகுதியின் இந்த இறுதிப் பகுதியில், மேற்சொன்ன மர்மக் கேள்விகளுக்கெல்லாம் பதில்கள் | காத்திருக்கின்றன.“புதின வரலாற்றில் ஒரு மகத்தான ஏற்றத்தை | ஏற்படுத்தியுள்ள அமீஷின் இந்த சுவாரசியமான தொகுதி, 1 ஆன்மாவினுள்ளே புதைந்துள்ள இரகசியங்களை , வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது." - தீபக் சோப்ரா "மறுக்கமுடியாத அழகு நடை." - ஸஷி தரூர், "ஒவ்வொரு பக்கத்திலும் அடங்காத விறுவிறுப்பு!

உங்கள் கருத்துக்களை பகிர :