சிவாஜி கணேசனின் முத்தங்கள்
₹100.00 ₹95.00 (5% OFF)

சிவாஜி கணேசனின் முத்தங்கள்

ஆசிரியர்: இசை

Category கவிதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperblack
Pages 79
ISBN978-93-80240-57-2
Weight150 grams
₹95.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



நவீனத் தமிழ்ச் சூழலில் இசையைப் போலக் கவிதையுடன் இவ்வளவு அபாயகரமாக விளையாடுபவர்கள் அதிகமில்லை . கூர்வாளை வீசி விளையாடும் கோமாளியைப்போல கவிதையாட்டம் போடுகிறார். அந்த ஆட்டத்தில் புனிதங்கள் கலைகின்றன. விழுமியங்கள் சிதறுகின்றன. வாழ்வின் தருணங்கள் ஏளனப் புன்னகையுடன் நையாண்டிச் சிரிப்புடன் வெளிப்படுகின்றன. ஆபத்தான இந்த ஆட்டத்தை தார்மீகக் கோபத்துடனும் அறச் செருக்குடனும் , வெளிப்படுத்துகின்றன இசையின் கவிதைகள்.


உங்கள் கருத்துக்களை பகிர :
இசை :

கவிதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :