சிவலாய ஓட்டம்

ஆசிரியர்: அ.கா. பெருமாள்

Category ஆன்மிகம்
FormatPaper back
Pages 248
ISBN978-93-80240-64-0
Weight300 grams
$12       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சைவசமய விழாக்களில் முக்கியமானதாகக் கருதப்படும் சிவராத்திரி விழாவின்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பக்தர்கள் இரவு முழுக்க 108 கி.மீ. தொலைவு நடந்துசென்று பன்னிரண்டு சிவன் கோயில்களைத் தரிசிக்கும் நிகழ்வையும் அக்கோயில்களையும் பற்றிய வரலாற்று நூல் இது. பக்தி என்ற எல்லையைத் தாண்டி கோயில்களின் சமூகப் பின்னணியையும் கலைநுட்பங்களையும் விவரிப்பது இந்நூலின் சிறப்பு. தமிழகத்தில் இது போன்ற ஒரு யாத்திரை கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே நிகழ்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
அ.கா. பெருமாள் :

ஆன்மிகம் :

காலச்சுவடு பதிப்பகம் :