சிவகாமியின் சபதம்-1 செட்

ஆசிரியர்: கல்கி

Category சரித்திரநாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaper Back
Pages 488
Weight0.97 kgs
₹290.00 ₹275.50    You Save ₹14
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வானத்திலிருந்து பூரண சந்திரன் அமுதக் கிரணங்களைப் பாழந்து கொண்டிருந்தான். பூவுலகம் மோகன நிலவிலே மூழ்கி அலாதி குடிகொண்டு விளங்கியது. எதிரே எல்லையின்றிப் பரந்து கடந்த வங்காளக் குடாக் கடலில் சந்திரக் கிரணங்கள் இந்திர அமித்தை செய்து கொண்டிருந்தன. கரையோரத்தில் சின்னஞ்சிறு அவைகள் அதிக ஓசை செய்து அமைதியைக் குலைக்க விரும்பாதவை போல் இலேசான சப்தத்துடன் எழுந்து விழுந்து கொண்டிருந்தன.
கடல் ஓரத்து வெண் மணலில் நாங்கள் உட்கார்ந்திருந்தோம். செமனி ஸ்ரீ டி.கே. சிதம்பரநாத முதலியார் அவர்களும் இன்னும் இரு அன்பர்களும் நானும் இருந்தோம். வேறு மனிதர்களோ பிராணிகளோ அன்னக்கெட்டிய தூரம் காணப்படவில்லை.
மாமல்லபுரத்துக் கடற்கரை. பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம், ரஸிகமணி அவர்கள் வழக்கம்போல் கவிதையைப்
திப் பேசிக்கொண்டருந்தார்.
விதியின் எழுத்தைக் கிழித்தாச்சு! - முன்பு
விட்டகுறை வந்து தொட்டாச்சு!' என்ற ஸ்ரீ கோபாலகிருஷ்ண பாரதியாரின் பாடல் வரிகளை அழுத்தந்
மருத்தமாக எடுத்துரைத்தார்.
முன்பு - விட்டகுறை வந்து தொட்டாச்சு!' என்னும் வரி ஒரு சக்தி வாய்ந்த மந்திரத்தைப்போல் என்னை மதிமயங்கச் செய்தது. அந்தக் டெங்கரை மணலில் அதே மாதிரி வெண்ணிலவில் இதற்கு முன் எத்தனையோ தடவை நான் உட்கார்ந்திருந்ததாகத் தோன்றியது. முத்தைய பிறவிகளில் விட்ட குறைதான் இங்கே என அனைக் கொண்டு வந்து சேர்த்து இன்று இந்தக் கடற்கரை ஓரத்திலே உட்காரச் செய்திருக்கிறது என்றும் தோன்றியது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கல்கி :

சரித்திரநாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :